கலேன்பிந்துநுவே ஆடைத்தொழிற்சாலையை உடனடியாக மூடுமாறு உத்தரவு!
corona
colombo
sri lanka
By Shalini
கலேன்பிந்துநுவேவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 11 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த தொழிற்சாலையை 14 நாட்களுக்கு மூடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கலேன்பிந்துநுவேவ சுகாதார மருத்துவ அதிகாரி சரசி தில்ஹார தெரிவித்தார்.
இதேவேளை, தொழிற்சாலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையின் போது இவர்களுக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்