யாழ் நகரில் 48 மணி நேரத்தில் 13 பேர் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
Drugs
Arrest
By Theepan
யாழ் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஹெரோயின், போதை மாத்திரைகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
கைதானவர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணை
கைதானவர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி