இந்துக்களின் சமரில் வென்ற யாழ் மைந்தர்கள்

Colombo Hindu College Jaffna Hindu College Jaffna Cricket
By Shadhu Shanker Mar 16, 2024 05:37 PM GMT
Report

13 ஆவது இந்துக்களின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் - கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது இந்துக்களின் சமர் துடுப்பாட்டப் போட்டி நேற்றைய தினம் (16) யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

"பனை நுங்கு" சாப்பிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா..!

"பனை நுங்கு" சாப்பிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா..!

கொழும்பு இந்துக் கல்லூரி

கொழும்பு இந்துக் கல்லூரி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்துக்களின் சமரில் வென்ற யாழ் மைந்தர்கள் | 13Th Hindu Cricket To Jaffna Hindu College Won

துடுப்பாட்டத்தில் அணி சார்பில் அபிசேக் 14 ஓட்டங்களையும் நிதுஷான் 12 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் சுபர்னன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாம் இனிங்சில் 56 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.

இந்துக்களின் சமரில் வென்ற யாழ் மைந்தர்கள் | 13Th Hindu Cricket To Jaffna Hindu College Won

துடுப்பாட்டத்தில் அணி சார்பில் பரிசித் 46 ஓட்டங்களையும் பிரேமிகன் 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் கொழும்பு இந்துக்கல்லூரி சார்பில் நிதுசன், அபிஷேக் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்துக்களின் சமர் 

பதிலுக்கு தனது இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இந்துக்களின் சமரில் வென்ற யாழ் மைந்தர்கள் | 13Th Hindu Cricket To Jaffna Hindu College Won

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் டிலோஜன் 28 ஓட்டங்களையும், மிதுசிகன் 9 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் சுபர்னன் மற்றும் தரனிசன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்