ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

Vladimir Putin Astrology Election Russia
By Shadhu Shanker Mar 16, 2024 08:02 AM GMT
Report

ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தைக் கணிக்கும் பிரபல பிரித்தானியப் பெண்ணான இன்பால் புடின் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்கிறார்.

மேலும், ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவைப் பொருத்தவரை புடின் வெற்றி பெறுவது நிச்சயம் என கருத்து கணிப்பு வௌியாகியுள்ளது.

ரஷ்யாவில் தற்போது அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா மட்டுமின்றி, அந்நாட்டுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களும் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய தகவல்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய தகவல்

ரஷ்ய பொதுத்தேர்தல்

11 நேர மண்டலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை பல எதிர்க்கட்சி பிரமுகர்கள், உக்ரைன் போர் குறித்த பொதுக் கருத்தை அறியும் ஒரு வழியாக பார்ப்பதாக கூறப்படுகிறது.

russian election

சுமார் 114 மில்லியன் ரஷ்யர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், மக்கள் ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் என 3 நாட்கள் வாக்களிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில், புடின் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கூறுவதோடு அடுத்து வரும் சில ஆண்டுகள் புடினுக்கு சவால் நிறைந்தவையாக இருக்கும் என்பதோடு மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கடினமான சூழலை அவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்.

இஸ்ரேலுக்கு ஏற்படப்போகும் பேரழிவு : ஒன்றிணையும் ஹமாஸ், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேலுக்கு ஏற்படப்போகும் பேரழிவு : ஒன்றிணையும் ஹமாஸ், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

பிரபல ஜோதிடரின் கணிப்பு

கடினமான சுழல்களை எதிர்கொண்டு மீண்டு வரும் அவரது திறன் சோதிக்கப்படும் மேலும், ஒரு மனிதராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் புடினுடைய ஐந்தாவது ஆட்சிக்காலம் சவாலானதாக இருக்கும் என்கிறார்.

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு | Russian Election 2024 Putin Prediction Astrologer

அதேவேளை ரஷ்யாவின் எதிர்காலம் சற்றே பிரகாசமானதாக தெரிவதாகக் கூறும் இன்பால், என்றாலும், நாடு முதலில் கடினமான ஒரு காலகட்டத்தை கடந்து செல்லவேண்டியிருக்கும் என்கிறார்.

ரஷ்யா மீண்டும் உலக அரங்கில் மரியாதைக்குரிய ஒரு நாடாக முடியும் என்றும், சொல்லப்போனால், சமாதான முயற்சிகளையும் ரஷ்யா துவங்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார் .

இந்த தேர்தலில் புடின் வெற்றிப்பெற்றால் 5ஆவது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பதோடு 2030 வலை பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024