அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

Indian fishermen Jaffna Mannar Sri Lanka Navy
By Kathirpriya Oct 29, 2023 04:46 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்தொழிலாளர்கள் 37 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 பேரும், மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 பேரும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடம் இருந்து மொத்தமாக 05 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கைப்பற்றப்பட்ட உடைமைகள்

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது | 14 Indian Fishermen Arrested For Illegal Fishing

மேலும் குறித்த மீனவர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உடைமைகளையும், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் (2023) இதுவரை 27 மீன்பிடி படகுகளும், 174 இந்திய மீனவர்களும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 15 இந்திய கடற்தொழிலார்கள் கைது

இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 15 இந்திய கடற்தொழிலார்கள் கைது

ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022