இந்திய கடற்பரப்பில் கைதான இலங்கை கடற்றொழிலாளர்கள்

Sri Lanka India Sri Lanka Fisherman
By Sathangani May 17, 2024 04:09 AM GMT
Report

இந்திய (India) கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை கடற்றொழிலாளர்கள் (Sri lanka Fisherman) கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாகப்பட்டினம் -  கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த கடற்றொழிலாளர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களின் 5 படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்!

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்!

கடற்படை அதிகாரிகள் விசாரணை

இந்தநிலையில் குறித்த இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்திய கடற்பரப்பில் கைதான இலங்கை கடற்றொழிலாளர்கள் | 14 Sri Lankan Fishermen Arrested In Indian Waters

இதேவேளை அவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அவர்களது 5 படகுகளையும் நாகை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினரிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் போர்: உண்மையை மூடி மறைக்கும் சரத் வீரசேகர - சபா குகதாஸ் குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் போர்: உண்மையை மூடி மறைக்கும் சரத் வீரசேகர - சபா குகதாஸ் குற்றச்சாட்டு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025