ஓமானில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு சலுகையா - ஓமான் அரசின் 15 அறிவிப்புக்கள்

Migrant workers in Sri Lanka
By Beulah Aug 01, 2023 03:16 AM GMT
Report

ஓமானில் நடைமுறையில் இருந்து வரும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.

அதிகமான தமிழ் மக்கள் பணிபுரிந்து வரும் வளைகுடா நாடாக ஓமான் காணப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள சட்டங்களால் இவர்கள் பெருமளவிலான நன்மைகளை பெற வாய்ப்புள்ளது.

15 சட்டங்கள்

ஓமானில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு சலுகையா - ஓமான் அரசின் 15 அறிவிப்புக்கள் | 15 New Oman Labour Law

அவ்வாறான சட்டங்கள் என்னவென்று இப்பதிவின் மூலமாக பார்க்கலாம்.

  1. முதலாவதாக ஓமன் நாட்டில் உள்ள நிறுவனங்களில் உள்நாட்டு குடிமக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  2. நிறுவனத்தில் பணிபுரியும் ஓமன் மக்களின் எண்ணிக்கையை இணையத்தில் வெளியிட வேண்டும். ஓமன் தொழிலாளர்கள் எண்ணிக்கை, ஊதியம் உள்ளிட்ட தகவல்கள் அதில் இடம்பெற்று இருக்க வேண்டும். காலிப் பணியிடங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
  3. உயர் பதவிகளில் ஓமன் நாட்டவர்களே அமர்த்தப்பட வேண்டும். உயர் பொறுப்புகளை கையாள்வதற்கு தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.
  4. பெண் தொழிலாளர்களுக்கு குழந்தை பராமரிப்புக்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கலாம். 98 நாட்கள் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பும், குழந்தை பராமரிப்புக்காக ஓராண்டு வரை ஊதியம் இல்லாத விடுப்பையும் எடுக்கலாம்.
  5. மனைவிக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் ஆண்களுக்கு ஏழு நாள் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதி. குடும்பத்தில் நோயாளிகள் யாரேனும் இருந்தால் அவர்களை பராமரிக்க 15 நாட்கள் விடுப்பு எடுக்க முடியும். அதேபோல் மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. 
  6. 25 க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் இருந்தால் அவர்களுக்கென தனி ஓய்வு இடத்தை ஒதுக்க வேண்டும்.
  7. பகுதி நேர வேலைகள், பிரீலான்ஸ் பணிகளை மேற்கொள்ள செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
  8. எதிர்பார்த்த அளவுக்கு ஒரு தொழிலாளி வேலை செய்யாவிட்டால் அவர்களை வேலையில் இருந்து நீக்க முதலாளிக்கு சட்டம் அனுமதியளித்து உள்ளது. ஆனால், எந்த இடத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை சொல்லி 6 மாத காலம் அவருக்கு அவகாசம் வழங்கலாம். வேலையையிலிருந்து நீக்கப்பட்ட 30 நாட்களுக்குள் புகாரளிக்கலாம்.
  9. ஓமன் நாட்டினருக்கான இடங்களை நிரப்பாமல் வெளிநாட்டினரை பணி அமர்த்தினால், அவர்களை நீக்க சட்டம் அனுமதி அளித்து உள்ளது.
  10. தொழிலாளர்களின் திறன், செயல்பாடுகளை மதிப்பிட, செயல்திறன் மதிப்பீட்டு முறையை அமைக்க வேண்டும்.
  11. தொழிலாளி கோரிக்கை விடுத்தால் ஊதியம் இல்லாமல் சிறப்பு விடுப்பு வழங்கலாம். 6 மாதம் வேலை செய்தபின் குறைந்தபட்சம் 30 நாட்கள் வருடாந்திர விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
  12. சரியான காரணங்களுடன் இரவு நேரங்களில் பணிபுரிய முடியாது என்பதை நிரூபித்தால் பகலில் பணிபுரிய அனுமதிக்கலாம். ஓய்வு நேரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தினமும் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
  13. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது. அவர்களுக்கு முறையான வேலையை ஒதுக்கீடு செய்திட வேண்டும். பணியின் தன்மைக்கு ஏற்ப அதை பிரித்து கொடுக்க வேண்டும்.
  14. வெளிநாட்டு தொழிலாளர்கள் விடுமுறை முடிந்து சொந்த நாட்டில் இருந்து திரும்பி வருவதற்கான விமான டிக்கெட் செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும். பணி சார்ந்த விடுமுறைகளின்போது விமான டிக்கெட் செலவை நிறுவனங்களே ஏற்க வேண்டும்.  
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024