15 வயது சிறுமிக்கு பிரசவம் - பொலிஸாரின் துரித விசாரணையில் சிக்கிய நபர்
arrest
police
baby
investigation
child birth
By Sumithiran
கம்பகா பொது மருத்துவமனையில் 15 வயது சிறுமி குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட கம்பகா பொலிசார் புதிதாகப் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 41 வயது நபரை கைது செய்தனர்.
அவர் சிறுமியின் தாயின் துணையானவர் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி