உயிரிழப்பில் முடிந்த இரு மாணவர்களுக்கு இடையிலான மோதல்

Hambantota Sri Lanka Police Investigation Crime
By Laksi Jun 05, 2024 11:10 PM GMT
Report

அம்பாந்தோட்டையில் (Hambantota) இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் ஹம்பாந்தோட்டை சமோதாகம விளையாட்டு மைதானம் அருகில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அம்பாந்தோட்டையில் பெத்தேவல வீதியைச் சேர்ந்த 15 வயதான மொஹம் பைரூஸ் அஸீஸ் அஹமட் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம்

கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம்

உயர்தரம் கற்கும் மாணவன் 

குறித்த மாணவன் அம்பாந்தோட்டையில் பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பில் முடிந்த இரு மாணவர்களுக்கு இடையிலான மோதல் | 15 Year Old Student Was Killed In Hambantota

இந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் மாணவனும் அதே பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

ரி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

தாக்கப்பட்டு கொலை

இந்த தாக்குதலை தந்தைக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் வந்து நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உயிரிழப்பில் முடிந்த இரு மாணவர்களுக்கு இடையிலான மோதல் | 15 Year Old Student Was Killed In Hambantota

தனியார் வகுப்பு ஒன்றிற்கு சென்று திரும்பிய மாணவனே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி மீது கொடூர தாக்குதல்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

சிறுமி மீது கொடூர தாக்குதல்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி