சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் சமூக சேவை (படங்கள்)
Jaffna
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Switzerland
By Vanan
சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் சமூக சேவை
சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 15 ஆண்டினை முன்னிட்டு 7 கிணறுகள் வழங்கிவைக்கப்பட்டன .
வடமராட்சி கிழக்கில் கிணறு இல்லாத 7 குடும்பங்களுக்கே இவ்வாறு கிணறுகள் வழங்கப்பட்டன.
வ.தவராசா தலைமையில் நேற்று(29) இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கு.பிரபாகரமூர்த்தி (வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர்), கௌரவ விருந்தினராக Dr.பா.தினகரன் (பிரதேச வைத்தியசாலை மருதங்கேணி) சிறப்பு விருந்தினராக கோட்டக்கல்வி பணிப்பாளர் Dr.சிவனேசன் (மருங்கேணி ) மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
இதன்போது பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி