இலங்கையில் கணனிகளில் கண்டறியப்பட்ட கோடிக் கணக்கிலான உள்ளூர் தீங்கிழைக்கும் நிகழ்வுகள்

Sri Lanka Sri Lankan Peoples Cyber Attack
By Sathangani May 10, 2024 08:49 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையில் கடந்த வருடம் (2023) கணனிகளில் ஒரு கோடியே 50 இலட்சம் (15 மில்லியன்) உள்ளூர் தீங்கிழைக்கும் நிகழ்வுகளை கண்டறிந்ததுள்ளதாக உலகளவில் இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனியுரிமைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான கஸ்பர்ஸ்கீ (Kaspersky) தெரிவித்துள்ளது.

இதனால் 46 சதவீத இலங்கைப் பயனர்கள் உள்ளூர் இணைய அச்சுறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் உள்ள கஸ்பர்ஸ்கீ பயனாளர்களின் கணனிகளில் 93 இலட்சம் வெவ்வேறு இணையம் மூலம் பரவும் இணைய அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்தமாக, இந்தக் காலகட்டத்தில் 39.5 சதவீத பயனர்கள் இணையத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர்.

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு: பரீட்சைகள் ஆணையாளர் சிஐடியில் முறைப்பாடு

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு: பரீட்சைகள் ஆணையாளர் சிஐடியில் முறைப்பாடு

இலங்கையில் அறிமுகம் 

கஸ்பர்ஸ்கீயின் புதிய தயாரிப்பான “கஸ்பர்ஸ்கீ நெக்ஸ்ட்” (Kaspersky Next) நிறுவனத்தின் பொது முகாமையாளர் யோ சியாங் ரிஓங் (Yeo Siang Tiong) இலங்கையில் நேற்று (09) அறிமுகம் செய்து வைத்தார்.

இலங்கையில் கணனிகளில் கண்டறியப்பட்ட கோடிக் கணக்கிலான உள்ளூர் தீங்கிழைக்கும் நிகழ்வுகள் | 15Mil Local Malicious Incidents On Computers In Sl

கஸ்பர்ஸ்கீ நெக்ஸ்ட் வாடிக்கையாளர்கள் தங்கள் வணிகத் தேவைகள், தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பின் சிக்கலான தன்மை மற்றும் அவற்றின் கிடைக்கக்கூடிய மூலங்கள் மூன்று தயாரிப்பு நிலைகளில் இருந்து தெரிவு செய்ய இந்த தயாரிப்பு அனுமதிக்கிறது.

இந்த மாறுபட்ட மற்றும் அதிநவீன அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளதுடன் இணைய ஊடுருவல்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பையும் பின்னடைவையும் கஸ்பர்ஸ்கீ நெக்ஸ்ட் மூலம் உறுதிசெய்கிறோம் என அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய விசா மோசடிகள்: உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள எச்சரிக்கை

பிரித்தானிய விசா மோசடிகள்: உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016