பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட 16 வெளிநாட்டவர்கள் கொழும்பில் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Feb 24, 2026 05:24 AM GMT
Report

இலங்கையில் தங்கியிருந்து விசா விதிமுறைகளை மீறி இணையம் வழியாக சட்டவிரோத பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பதினாறு சீனப் பிரஜைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் குறித்த சந்தேகநபர்கள் நேற்று(23.02.2026)கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு சில நாட்களுக்கு முன்பு கொழும்பு 05, ஜாவத்த வீதி, டான் கரோலிஸ் மாவத்தையில் அமைந்துள்ள ஒரு இடத்தில் தற்காலிகமாக குடியேறியதாக காவல்துறையின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் நாமலுக்கு புகட்டப்பட்ட பாடம்! கவலையில் முக்கிய புள்ளி

பிரித்தானியாவில் நாமலுக்கு புகட்டப்பட்ட பாடம்! கவலையில் முக்கிய புள்ளி

சட்டவிரோத நடவடிக்கை

சம்பந்தப்பட்ட இடத்தில் சில சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக கறுவாத்தோட்டம் காவல்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட 16 வெளிநாட்டவர்கள் கொழும்பில் கைது | 16 Foreigners Arrested At Colombo

அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழு இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.

இந்த சோதனையின் போது, ​​சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3,280 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேசபந்துவின் வழக்கு! தேடப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி அதிரடி கைது

தேசபந்துவின் வழக்கு! தேடப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி அதிரடி கைது

விசாரணை

மேலும், தங்குமிடத்தில் சோதனை நடத்தியபோது, ​​விசாரணை அதிகாரிகள் 23 மடிக்கணினிகள், 11 கையடக்க தொலைபேசிகள், 07 இணைய ரவுட்டர்கள் மற்றும் 09 குரல் மொழிபெயர்ப்பாளர்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 23 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த சீன நாட்டவர்கள்  என தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணி, இந்த நாட்டைச் சேர்ந்த பல்வேறு நபர்களை ஏமாற்றி இந்த நிதி மோசடிகளைச் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அநுர அரசின் முடிவின் ஆரம்பம்...! ஹரின் பெர்னாண்டோ கடும் எச்சரிக்கை

அநுர அரசின் முடிவின் ஆரம்பம்...! ஹரின் பெர்னாண்டோ கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026