தேசபந்துவின் வழக்கு! தேடப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி அதிரடி கைது

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order Deshabandu Tennakoon
By Dilakshan Feb 24, 2026 04:37 AM GMT
Report

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் காவல்துறை பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்ததிலிருந்து அவர் வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று (23) அவர் இலங்கைக்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

2023 டிசம்பர் 31 அன்று, வெலிகமவின் பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவை சேர்ந்த ஒரு காவல்துறை சார்ஜென்ட் உயிரிழந்ததுடன் மற்றும் மற்றொருவர் காயமடைந்திருந்தார்.

பிரித்தானியாவில் நாமலுக்கு புகட்டப்பட்ட பாடம்! கவலையில் முக்கிய புள்ளி

பிரித்தானியாவில் நாமலுக்கு புகட்டப்பட்ட பாடம்! கவலையில் முக்கிய புள்ளி


8 சந்தேக நபர்கள்

அதனைதொரடர்ந்து, ஒரு சோதனையின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், பின்னர் வெலிகம காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய வானை பின்தொடர்ந்து சென்று பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேசபந்துவின் வழக்கு! தேடப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி அதிரடி கைது | Police Officer Arrested After Returning To Country

எனினும், இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் நெவில் சில்வா மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, அப்போதைய காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

தேசபந்து பதவி நீக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தேசபந்துவின் வழக்கு! தேடப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி அதிரடி கைது | Police Officer Arrested After Returning To Country

அதன்படி, அப்போதைய காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து, தொடர்புடைய குழுவின் அறிக்கை தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று ஒருமனதாக அறிவித்த நிலையில், நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

அநுர அரசின் முடிவின் ஆரம்பம்...! ஹரின் பெர்னாண்டோ கடும் எச்சரிக்கை

அநுர அரசின் முடிவின் ஆரம்பம்...! ஹரின் பெர்னாண்டோ கடும் எச்சரிக்கை

லண்டனில் நாமலுக்கு விழுந்தது அடி - வாய்திறக்கும் அநுர தரப்பு

லண்டனில் நாமலுக்கு விழுந்தது அடி - வாய்திறக்கும் அநுர தரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025