ஊழல் வழக்குகளில் சிக்கப்போகும் 16 முன்னாள் அமைச்சர்கள்

Parliament of Sri Lanka Bribery Commission Sri Lanka Sunil Watagala
By Jaso Oct 08, 2026 12:11 PM GMT
Report

 ஒக்டோபர் 2024 முதல் ஒக்டோபர் 2026 வரையிலான காலப்பகுதியில் விசாரிக்கப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளதாக பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வட்டகல, இக்காலப்பகுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கையாளப்பட்ட வழக்குகளில் மூன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களின் நான்கு மனைவிகள், ஏழு பிள்ளைகள் மற்றும் ஆறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளின் வாகன ஓட்டுநர்கள் மீதும் இலஞ்சக் குற்றச்சாட்டு

ஊழல் என்பது முன்னாள் அரசியல் பதவியில் இருந்தவர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களுக்கும் பரவியுள்ளதாகக் கூறிய அவர், அரசியல்வாதிகளின் வாகன ஓட்டுநர்கள் கூட இலஞ்சக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஊழல் வழக்குகளில் சிக்கப்போகும் 16 முன்னாள் அமைச்சர்கள் | 16 Former Cabinet Ministers In Corruption Cases

அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளே ஊழல் எதிர்ப்பு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்குக் காரணம் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், முந்தைய நிர்வாகத்தின் கீழ் அதன் பயனுள்ள நடைமுறைப்படுத்தல் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை

ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முழு சுதந்திரம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தனது விசாரணைகளையும் கடமைகளையும் மிகவும் திறம்பட மேற்கொள்ளும் வகையில், தற்போதைய அரசாங்கம் அதற்கான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியதோடு, அதன் சுதந்திரத்தையும் வலுப்படுத்தியுள்ளதாக வட்டகல தெரிவித்தார்.

ஊழல் வழக்குகளில் சிக்கப்போகும் 16 முன்னாள் அமைச்சர்கள் | 16 Former Cabinet Ministers In Corruption Cases

இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்கொள்வதில் நிறுவன ரீதியான சுதந்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த முன்னேற்றங்கள் வெளிப்படுத்துவதாக அவர் வலியுறுத்தினார். 

ஞானசார தேரரின் காவி உடை களைவு ஐ.தே. கவிலிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்

ஞானசார தேரரின் காவி உடை களைவு ஐ.தே. கவிலிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026