ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது!
Sri Lanka Police
Jaffna
Vavuniya
By Kiruththikan
வவுனியா ஓமந்தை கோதண்டர்நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 16 பேரை ஓமந்தை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர்கள் இன்றுமாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி