கனடாவில் துப்பாக்கி சூடு : பதினாறு வயது சிறுவன் பலி

Toronto Canada World
By Shalini Balachandran Jun 16, 2024 10:28 AM GMT
Report

கனடாவின் (Canada) ஸ்காப்ரோவில் (Scarborough) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது பிளைன்டோவர் பிளாசாவில் வாகன தரிப்பிட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிசிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

டொரன்டோவில் படுகொலை

இதனடிப்படையில், இந்த ஆண்டில் டொரன்டோவில் (Toronto) படுகொலை செய்யப்பட்ட 37 ஆவது நபர் இந்த சிறுவன் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவில் துப்பாக்கி சூடு : பதினாறு வயது சிறுவன் பலி | 16 Year Old Boy Was Shot In Canada

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் பரவும் உயிரை கொல்லும் அரிய நோய்: எச்சரித்துள்ள சுகாதாரதுறை

ஜப்பானில் பரவும் உயிரை கொல்லும் அரிய நோய்: எச்சரித்துள்ள சுகாதாரதுறை

காசாவில் மக்கள் பட்டினியில் உயிரிழக்கும் அபாயம் : கடுமையாக எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

காசாவில் மக்கள் பட்டினியில் உயிரிழக்கும் அபாயம் : கடுமையாக எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி