உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த 18 வயது கவுட்

Australia Usain Bolt Sports
By Thulsi Apr 13, 2026 02:29 AM GMT
Report

18 வயதான கவுட் கவுட், 200 மீட்டர் தூரத்தை வெறும் 19.67 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீட்டர் இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம், 20 வயதிற்குட்பட்டோருக்கான (Under-20) உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இலங்கையின் எரிபொருள்களின் சந்தையின் எதிர்கால மாற்றம்!

இலங்கையின் எரிபொருள்களின் சந்தையின் எதிர்கால மாற்றம்!

அவுஸ்திரேலியர் என்ற பெருமை

ஜமைக்காவின் உசைன் போல்ட் தனது 18 ஆவது வயதில் 200 மீட்டரை 19.93 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த 18 வயது கவுட் | 18 Year Old Boy Breaks Usain Bolts World Record

தற்போது கவுட் கவுட் 19.67 வினாடிகளில் கடந்து, அதே வயதில் போல்ட்டை விட அதிவேகமான வீரராக உருவெடுத்துள்ளார்.

தென் சூடான் வம்சாவளியைச் சேர்ந்த இவர், சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், 20 வினாடிகளுக்குக் குறைவாக 200 மீட்டரைக் கடந்த முதல் அவுஸ்திரேலியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இஸ்ரேலியப் படைகள் மீது ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்கள்

இஸ்ரேலியப் படைகள் மீது ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்கள்

ஹோர்முஸில் ஈரானிய ஆதரவு கப்பல்களை தாக்கப்போகும் அமெரிக்கா! அதிகரிக்கும் பதற்றம்

ஹோர்முஸில் ஈரானிய ஆதரவு கப்பல்களை தாக்கப்போகும் அமெரிக்கா! அதிகரிக்கும் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026