இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மாணவிக்கு திருமலையில் பாராட்டு வைபவம்

Trincomalee Cricket Eastern Province
By Shadhu Shanker Oct 08, 2024 03:20 PM GMT
Report

19 வயதிற்கு உட்பட்ட தேசிய கிரிக்கட் அணியில் இடம்பிடித்து கடந்த போட்டிகளில் இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மாணவி விமோக்சா பாலசூரியவிற்கு பாராட்டு வைபவமொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை சிங்கள மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று 08.10.2024 குறித்த பாராட்டு வைபவம் நடைபெற்றுள்ளது.

விழாவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம விருந்தினராக பங்கேற்று வீராங்கனையை வாழ்த்தி நினைவுப் பரிசில்களை வழங்கி வைத்துள்ளார்.

தமிழர் பகுதியில் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்

தமிழர் பகுதியில் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்

 கிரிக்கட் அணி

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், “நினைத்துப் பார்க்க முடியாத சிலவற்றை நாம் இப்பொது நடத்தி காட்டியிருக்கிறோம்.

இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மாணவிக்கு திருமலையில் பாராட்டு வைபவம் | 19 Year Old Cricketer Honored In Trinco

அது போல முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. திருகோணமலையில் இருந்து தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இருப்பினும் தொடர்ச்சியாக முயற்சி செய்தால் அதனை நிச்சயம் வென்று காட்ட முடியும்” என அவர் தெரிவித்தார்.

கனேடிய விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

கனேடிய விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு

உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011