பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி

Sri Lankan Tamils Tamils Jaffna
By Shalini Balachandran Jul 28, 2025 04:53 PM GMT
Report

யாழில் (Jaffna) பூப்புனித நீராட்டுவிழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பண்டத்தரிப்பு - பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்கவில் வெளிச்சத்துக்கு வந்த பங்களாதேஷ் பிரஜைகளின் பாரிய திட்டம்

கட்டுநாயக்கவில் வெளிச்சத்துக்கு வந்த பங்களாதேஷ் பிரஜைகளின் பாரிய திட்டம்

நீராட்டுவிழா கொண்டாட்டம் 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மல்லாகம் - பயிரிட்டால் பகுதியில் நேற்றையதினம் பூப்புனித நீராட்டுவிழா கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.  

குறித்த நிகழ்வுக்கு சென்று நேற்றிரவு அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்தார்.

பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி | 19 Year Old Dies Suddenly While Dancing At Jaffna

இதன்போது ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கும்போது எழுந்து சென்று அந்த பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

இதன்போது திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

சிறீதரனின் சொத்து குவிப்பு விவகாரம்: அம்பலமாகும் சில உண்மைகள்

சிறீதரனின் சொத்து குவிப்பு விவகாரம்: அம்பலமாகும் சில உண்மைகள்

மரண விசாரணை

இந்தநிலையில் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி | 19 Year Old Dies Suddenly While Dancing At Jaffna

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

சாட்சிகளை தெல்லிப்பழை காவல்றையினர் நெறிப்படுத்தியதுடன் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வெளியான பேரிடியான அறிவிப்பு

கனடாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வெளியான பேரிடியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021