1983இல் நடந்த வெலிக்கடை படுகொலை! நீதி கோரும் தமிழ் எம்.பி

Sri Lankan Tamils Vavuniya Selvam Adaikalanathan Batalanda commission Report
By Sathangani Apr 01, 2025 09:10 AM GMT
Report

அநுர அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செ.அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்தார்.

வவுனியாவில் (Vavuniya) உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பட்டலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இவ்வளவு காலமும் தூசு தட்டாமல் இருந்து, ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. உண்மையில் அதனை நாம் வரவேற்கின்றோம்.

யாழ். பல்கலை மாணவன் மீது தாக்குதல் : மாணவர்கள் நால்வருக்கு எதிராக நடவடிக்கை

யாழ். பல்கலை மாணவன் மீது தாக்குதல் : மாணவர்கள் நால்வருக்கு எதிராக நடவடிக்கை

வெலிக்கடை படுகொலை

அதேநேரம் 1983 ஆம் ஆண்டு கலவரம் வெலிக்கடை சிறைச்சாலையில் தான் ஏற்படுத்தப்பட்டது. அங்கு இடம்பெற்ற படுகொலைகளின் பின்னனியில் கலவரம் ஏற்பட்டு தமிழ் இளைஞர்கள் இயக்கங்களுக்கு சென்றனர்.

1983இல் நடந்த வெலிக்கடை படுகொலை! நீதி கோரும் தமிழ் எம்.பி | 1983 Welikada Prison Massacre Should Investigate

ஆகவே, ஒரு கேள்வியை இந்த அரசாங்கத்திடம் கேட்ட விரும்புகின்றேன். இதை நாடாளுன்றத்தில் கொண்டு வந்ததைப் போன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன  (J. R. Jayewardene) ஆட்சிக் காலத்தில் வெளியில் இருந்த காடையர்கள் உள்ளே அழைக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கு ஏற்படவுள்ள சிக்கல்

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கு ஏற்படவுள்ள சிக்கல்

 1983 ஆம் ஆண்டு கலவரம்

அவர்களுடைய உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் இருக்கிறது. ஆகவே இந்த அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

1983இல் நடந்த வெலிக்கடை படுகொலை! நீதி கோரும் தமிழ் எம்.பி | 1983 Welikada Prison Massacre Should Investigate

பட்டலந்த பிரச்சினை எல்லாவற்றையும் விட 1983 ஆம் ஆண்டு கலவரம் கூடுதலான இழப்புக்களை சந்தித்தது. இது வரலாற்றில் முதன்மையான இடத்தில் உள்ள படுகொலை.

இதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வந்து, அதற்கான நீதி நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் சார்பாகவும், வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகள் சார்பாகவும் கோரிக்கையை முன்வைக்கின்றேன்“ என தெரிவித்தார்.

எம்.பி சாமர சம்பத்திற்கு தொடர்ந்தும் சிறை!!

எம்.பி சாமர சம்பத்திற்கு தொடர்ந்தும் சிறை!!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024