மன்னார் கடலில் படகு விபத்து : கடங்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி பலி!

Sri Lanka Police Mannar Fishing Sri Lanka Fisherman
By Independent Writer Apr 15, 2026 09:53 AM GMT
Report
Courtesy: நயன்

மன்னார் - வங்காலைப்பாடு கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று (15) அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரின் மீன்பிடிப் படகும் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரின் மீன்பிடிப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

ரஷ்யாவின் புதிய நகர்வு! ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்

ரஷ்யாவின் புதிய நகர்வு! ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை

இந்த விபத்தின் போது படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் கடலில் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

மன்னார் கடலில் படகு விபத்து : கடங்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி பலி! | 2 Fishing Boats Collide Fisherman Killed In Mannar

மற்றைய கடற்றொழிலாளர்கள் நீண்ட நேரம் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு சேவை! இலங்கை போக்குவரத்துச் சபை ஈட்டிய பில்லியன் வருவாய்

புத்தாண்டு சேவை! இலங்கை போக்குவரத்துச் சபை ஈட்டிய பில்லியன் வருவாய்

காவல்துறையினர் மேலதிக விசாரணை

அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றைய கடற்றொழிலாளர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் கடலில் படகு விபத்து : கடங்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி பலி! | 2 Fishing Boats Collide Fisherman Killed In Mannar

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ள நிலையில் விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கடல் தொழிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்தத் துயர சம்பவம் மன்னார் கடற்றொழிலாளர் சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போப் லியோ - ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல் : வெடித்த புதிய சர்ச்சை

போப் லியோ - ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல் : வெடித்த புதிய சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025