மேலும் 2 பெண் உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு!
Inauguration
state ministers
female members
By Kanna
நாட்டில் 2 பெண் உறுப்பினர்கள் உட்பட மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
இதன்படி, புதிதாக பதவியேற்றவர்கள்
டயனா கமகே - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்,
சீதா அரம்பேபொல - கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்,
விஜித பேருகொட - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சர்.
இதேவேளை, முன்னதாக 21 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.
இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று மாலை அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி