கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Death
By Pavi Aug 24, 2026 05:57 AM GMT
Report

கல்னேவ - கலேவேவா வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த குழந்தை கல்நேவா பகுதியைச் சேர்ந்த குழந்தை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திடீரென காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை

திடீரென காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை

கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை

குழந்தை வீட்டிலிருந்து காணாமல் போனதாக தந்தை கல்நேவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு | 2 Year Old Dies After Falling Into Canal Galnewa

இதை தொடர்ந்து, குழந்தையைத் தேடும் நடவடிக்கையை நேற்று (23.08.2026) ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேடுதல் நடவடிக்கையின்போது, வீட்டிற்கு அருகே செல்லும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள பாலத்திற்கு அருகில் குழந்தை சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக குழந்தை கல்நேவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில் சடலம் கல்நேவ மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்நேவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோதக் கூடாரமாகிய பசில் ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய வீடு...!

சட்டவிரோதக் கூடாரமாகிய பசில் ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய வீடு...!

சுரேஷ் சலேவின் தாயாரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்....!

சுரேஷ் சலேவின் தாயாரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்....!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025