ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள்

Parliament of Sri Lanka Sri Lankan Peoples Supreme Court of Sri Lanka Dr. Rizvie Salih
By Sathangani Nov 03, 2026 05:58 AM GMT
Report

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் (Prevention of Organised Crimes) சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

இன்றைய (03) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே பிரதி சபாநாயகர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் : பிணை கோரிக்கை மீதான விசாரணை ஒத்திவைப்பு

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் : பிணை கோரிக்கை மீதான விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் தெரிவிப்பு 

இதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் இன்னும் ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள் | 20 Petitions Prevention Of Organised Crimes Bill

அத்துடன் குறித்த சட்டமூலத்துக்கு சாதாரன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருளுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாயின் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி