இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Current Political Scenario Jagath Wickramaratne
By Sathangani Nov 03, 2026 04:27 AM GMT
Report

இன்றைய (03.11.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காகவும் காலை 11.00 மணி முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு 1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களைப் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தவாறு அன்றைய தினம் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமலிருக்கத் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடடத்தக்கது. 

சற்றுமுன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ச

சற்றுமுன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ச

திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பரிதாப பலி

திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பரிதாப பலி

தெதுரு ஓயா பெருக்கெடுப்பு : வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு

தெதுரு ஓயா பெருக்கெடுப்பு : வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி