உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Sri Lankan Schools
By Dilakshan Nov 22, 2023 12:31 PM GMT
Dilakshan

Dilakshan

in கல்வி
Report

இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை முன்னர் திட்டமிட்டபடியே அதே திகதியில் நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்குரிய உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்தியாவிலிருந்து சட்டவிரோத இறக்குமதி: மில்லியன் கணக்கில் இழக்கவிருந்த இலங்கை அரசு

இந்தியாவிலிருந்து சட்டவிரோத இறக்குமதி: மில்லியன் கணக்கில் இழக்கவிருந்த இலங்கை அரசு


மீளப்பெறப்பட்ட மனு

அதன்போது, குறித்த மனு வழக்கு எண். SC/ FR/240/2023 இன்படி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம் தொடர்பில் வெளியான தகவல் | 2023 Gce Advanced Level Exam Date

மேலும், அந்த மனுவானது மனுதாரர்களால் மீளப்பெறப்பட்டுள்ளதோடு, உயர்தரப் பரீட்சை முன்னர் திட்டமிட்டபடியே அதே திகதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாணவர்களுக்கு பொலித்தீனை உண்ணக் கொடுத்த அதிபர்! விசாரணைகள் தீவிரம்

மாணவர்களுக்கு பொலித்தீனை உண்ணக் கொடுத்த அதிபர்! விசாரணைகள் தீவிரம்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025