வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதனை படைத்த மாணவன்

Vavuniya G.C.E.(A/L) Examination Education
By Shalini Balachandran Apr 27, 2025 07:11 AM GMT
Report

புதிய இணைப்பு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஒருவர் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

முஸ்லிம் மகாவித்தியாலய மாணவனான முகமட் முபாரக் முகமட் பர்ஹத் என்பவரே 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் தேசிய ரீதியில் 187 ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதனை படைத்த மாணவன் | 2024 Al Exam First Place In Mathematics Vavuniya

முதலாம் இணைப்பு

வவுனியாவில் கணிதப் பிரிவில் சாதனை படைத்த மாணவன்

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில், வவுனியாவில் (Vavuniya) கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் மாணவன் ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கனகராயன் குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த குகதாசன் தனோஜன் என்ற மாணவரே இவ்வாறு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (26) சற்று முன்னர் வெளியாகின.

யாழ். இந்துக் கல்லூரியின் சாதனை - சிறப்பு சித்தி பெற்று அசத்திய இரட்டை சகோதரர்கள்

யாழ். இந்துக் கல்லூரியின் சாதனை - சிறப்பு சித்தி பெற்று அசத்திய இரட்டை சகோதரர்கள்

முதல் முறை 

இதில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த குகதாசன் தனோஜன் என்ற மாணவர் மூன்று பாடங்களில் ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதனை படைத்த மாணவன் | 2024 Al Exam First Place In Mathematics Vavuniya

அத்தோடு, தேசிய ரீதியில் 144 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையின் வரலாற்றில் மாணவர் ஒருவன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் தவாறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: மூவர் அதிரடி கைது!

யாழில் தவாறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: மூவர் அதிரடி கைது!

தர்பூசணி பழத்தை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?

தர்பூசணி பழத்தை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்