சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் : வேட்பாளர்களிடையே இடம்பெறவுள்ள நேரடி விவாதம்

Namal Rajapaksa P Ariyanethran Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Aadhithya Sep 06, 2024 09:44 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே நேரடி விவாதமொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிகழ்வானது, ‘March 12 Movement’ இன் ஏற்பாட்டில்  நாளை (07) பிற்பகல் மூன்று மணி முதல் ஐந்து மணிவரை இடம்பெறவுள்ளது.

இந்த விடயத்தினை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் பெப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hetiyarachi) தெரித்துள்ளார்.

யாழில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை

யாழில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை

ஜனாதிபதி வேட்பாளர்கள்

இந்த நிகழ்ச்சியானது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது கொள்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பமாக காணப்படுமென கூறப்படுகின்றது.

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் : வேட்பாளர்களிடையே இடம்பெறவுள்ள நேரடி விவாதம் | 2024 Presidential Candiates Debate Live Tomorrow

அதன்படி, இதுவரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) , 'சர்வஜன அதிகார' ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran) ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், "தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க உட்பட ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வருகையை உறுதிப்படுத்தவில்லை.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பங்கேற்பது கடினம் என அவருடைய தரப்பினர் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்." என ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஆதரவளிக்காத அனைத்து எம்பிக்களும் பேரிடி: தேர்தலை நோக்கிய ரணிலின் அதிரடி நகர்வு

ஆதரவளிக்காத அனைத்து எம்பிக்களும் பேரிடி: தேர்தலை நோக்கிய ரணிலின் அதிரடி நகர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025