ரணிலுக்கு ஆதரவளித்தோர் யானை சின்னத்தில் போட்டியிடாவிட்டால்...இ.தொ.கா எடுத்துள்ள தீர்மானம்

Ceylon Workers Congress Ranil Wickremesinghe Jeevan Thondaman Sri Lanka General Election 2024
By Raghav Oct 05, 2024 04:56 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்த அரசியல் கட்சிகள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் பொதுக் கூட்டணியில் போட்டியிடாவிட்டால் அது குறித்து இ.தொ.கா புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அந்தக் கூட்டணியில் இருந்து விலகி “சேவல்” சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (Ceylon Workers' Congress ) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சற்றுமுன் தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு கூடியது

சற்றுமுன் தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு கூடியது

முன்னாள் ஜனாதிபதி

மேலும் சிலின்டர் சின்னத்தில் போட்டியிடுவது சாத்தியமில்லை எனவும் யானை சின்னத்தில் போட்டியிட்டால் பெருந்தோட்ட பகுதிகளில் அதிகளவான ஆசனங்களை பெற முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ரணிலுக்கு ஆதரவளித்தோர் யானை சின்னத்தில் போட்டியிடாவிட்டால்...இ.தொ.கா எடுத்துள்ள தீர்மானம் | 2024 Sri Lanka Elections Ceylon Workers Congress

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர், பதுளை (Badulla) மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) ஆகிய இரண்டு மாவட்டங்களிலாவது யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என முன் மொழியப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு அவர்கள் இணங்காவிட்டால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமனறத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளது.

மக்கள் தீர்ப்பை மதிக்கின்றேன் - ஜெய்சங்கரிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில்

மக்கள் தீர்ப்பை மதிக்கின்றேன் - ஜெய்சங்கரிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில்

பொதுத் தேர்தல்

இதேவேளை இலங்கையின் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு நேற்று (04) வரை 122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரணிலுக்கு ஆதரவளித்தோர் யானை சின்னத்தில் போட்டியிடாவிட்டால்...இ.தொ.கா எடுத்துள்ள தீர்மானம் | 2024 Sri Lanka Elections Ceylon Workers Congress

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுரகுமார கூறியதை எப்போது நிறைவேற்றுவார்: கேள்வியெழுப்பியுள்ள சரத் வீரசேகர

அநுரகுமார கூறியதை எப்போது நிறைவேற்றுவார்: கேள்வியெழுப்பியுள்ள சரத் வீரசேகர

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு: சிறீதரன் எடுத்த நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு: சிறீதரன் எடுத்த நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி