2025 வரவு செலவு திட்டம்: புதிய வரிகளுக்கு தயாராகும் அநுர அரசு!
Sri Lankan Peoples
Sri Lanka Government
Budget 2025
By Dilakshan
2025 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அநுர தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
நாட்டு மக்கள் அநுர குமார திசாநாயக்கவிற்கு அதிகாரத்தை வழங்கியிருந்தாலும், நாடு சர்வதேசே நாணய நிதியத்திற்கே வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஏனெனில், ஆட்சிக்கு வந்ததும் ஐ.எம்.எப் உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதாக கூறினாலும், அதற்கு மாற்றமாகவே ஜனாதிபதி இந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், அநுர அரசின் முக்கிய முடிவுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்