முழுமையாக டிஜிட்டல் மயமான பிரித்தானிய விசா: வெளியான அறிவிப்பு

United Kingdom World
By Shalini Balachandran Feb 26, 2026 08:02 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

2026 பெப்ரவரி 25 முதல் அல்லது அதற்குப் பின்னர் விண்ணப்பிக்கப்படும் பிரித்தானிய விஜய விசாக்களுக்கு இனி கடவுச்சீட்டில் விசா ஸ்டிக்கர் (Vignette) ஒட்டப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதற்குப் பதிலாக முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட eVisa முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், விசா அங்கீகரிக்கப்பட்டதும் கடவுச்சீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படமாட்டாது.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்

விசா விபரங்கள் 

விசா விபரங்கள் இணையவழியில் (UKVI account) டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும்.

முன்னதாக விசா ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக விசா மையத்தில் (VAC) கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் இனி அந்தத் தேவை இல்லை.

முழுமையாக டிஜிட்டல் மயமான பிரித்தானிய விசா: வெளியான அறிவிப்பு | Uk Visa Digital Evisa System No Vignette Stickers

நீங்கள் உங்கள் கடவுச்சீட்டை உங்களுடனேயே வைத்திருக்கலாம்.

அத்தோடு BRP அட்டைகள் மற்றும் காகித முத்திரைகள் படிப்படியாக நீக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவைப் போன்ற டிஜிட்டல் முறைமை பின்பற்றப்படுகிறது.

பயணத்தை ஆரம்பிக்கும் முன் பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடவுச்சீட்டு மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்தி இலவசமாகக் கணக்கை உருவாக்கவும்.

இதையடுத்து, விசா அங்கீகரிக்கப்பட்டதும் அதனைக் கணக்கின் மூலம் சரிபார்க்கவும்.

ரஷ்யா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

ரஷ்யா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

எதிர்கால வசதி

இதனடிப்படையில், eVisa-வில் உள்ள கடவுச்சீட்டு விபரங்களும் பயணிக்கப் பயன்படுத்தும் கடவுச்சீட்டும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்யவும்.

பயணத்திற்கு குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாக UKVI கணக்கில் உள்நுழைந்து விபரங்களைச் சரிபார்க்கவும்.

முழுமையாக டிஜிட்டல் மயமான பிரித்தானிய விசா: வெளியான அறிவிப்பு | Uk Visa Digital Evisa System No Vignette Stickers

இந்தநிலையில், புதிய கடவுச்சீட்டைப் பெற்றால் உடனடியாக  UKVI கணக்கில் விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும் இல்லையெனில் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படலாம்.

வேலைவாய்ப்பு அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கு விசா தகுதியை நிரூபிக்க கணக்கின் மூலம் Share Code ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

ஏற்கனவே பழைய விசா ஸ்டிக்கர் இருந்தால் அதன் காலம் முடியும் வரை செல்லுபடியாகும்.

இருப்பினும், எதிர்கால வசதிக்காக இப்போதே UKVI கணக்கை உருவாக்கி eVisa-வைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரும் செங்கடல்! அமெரிக்கக் கப்பல்களைக் குறிவைக்கும் ஈரானின் CM-302 ஏவுகணைகள்

அதிரும் செங்கடல்! அமெரிக்கக் கப்பல்களைக் குறிவைக்கும் ஈரானின் CM-302 ஏவுகணைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025