அதிரும் செங்கடல்! அமெரிக்கக் கப்பல்களைக் குறிவைக்கும் ஈரானின் CM-302 ஏவுகணைகள்

United States of America Iran Middle East World
By Dhilak Feb 26, 2026 02:11 PM GMT
Report

மத்திய கிழக்கின் போர்ப்பதற்றம் தற்போது செங்கடல் பிராந்தியத்தில்தான் ஆரம்பிக்கப்போகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய தயாரிப்பான CM-302 ஏவுகணைகள் அமெரிக்கக் கடற்படைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

குறிப்பாக ஒலியின் வேகத்தை விட அதிவேகமாகச் சென்று இலக்கைத் தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணைகள் யேமனில் உள்ள அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளதாகவும் அவை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைத்து ஏவப்படுவதால் பெரும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

இதேவேளை, செங்கடல் பகுதியில் நிலவும் தற்போதைய மோதல் சூழலில், ஈரானின் இந்த ஏவுகணைத் தொழில்நுட்பம் அமெரிக்கப் படைகளுக்கு 'மரண பயத்தை' காட்டி வருவதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஏவுகணைகளின் துல்லியமான தாக்குதல் திறன் மற்றும் வேகத்தை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் காரணமாக, செங்கடல் பிராந்தியம் தற்போது கடும் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடும் நிலையில் இது தொடர்பில் ஒரு ஆழமான பார்வையை செலுத்துகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு, 

உலக தலைவர்கள் வரிசையில் முதன் முறையாக மோடி படைத்துள்ள சாதனை!

உலக தலைவர்கள் வரிசையில் முதன் முறையாக மோடி படைத்துள்ள சாதனை!


13 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் பிரிட்டன் நிறுவனம்

13 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் பிரிட்டன் நிறுவனம்

இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியாவின் ஐ.என்.எஸ் தரங்கினி

இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியாவின் ஐ.என்.எஸ் தரங்கினி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016