2025 ஐபிஎல் - ஏலத்திற்கு முன்பே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிஎஸ்கே!

MS Dhoni Chennai Super Kings TATA IPL World
By Dilakshan Oct 31, 2024 01:18 PM GMT
Report

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், தோனியையும் சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இலங்கையருக்கு கிடைத்த முக்கிய பதவி

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இலங்கையருக்கு கிடைத்த முக்கிய பதவி

2025 மெகா ஏலம்

ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷ பத்திரன, சிவம் துபே, தோனி ஆகியோரே இந்த ஐந்து வீரர்கள் ஆவர்.

2025 ஐபிஎல் - ஏலத்திற்கு முன்பே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிஎஸ்கே! | 2025 Ipl Mega Auction Csk Pathirana For 13 Crore

அத்தோடு, 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் மிகப் பெரிய தொகைக்கு தக்க வைத்துக்கொள்ளப்பட்ட இரண்டாவது வீரராக மதீஷ பத்திரன காணப்படுகிறார்.

13 கோடி ரூபாய்

இந்த நிலையில், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன 13 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், இது தோராயமாக 1.56 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் இருந்து சுமார் 20 கிரிக்கெட் வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தப்பினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் : மீளப்பெறப்பட்டது பிடியாணை

தப்பினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் : மீளப்பெறப்பட்டது பிடியாணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008