வலி தந்த ஆழிப்பேரலை : தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல்
Tsunami
Mullaitivu
Sri Lanka
By Sumithiran
ஆழிப்பேரலை அனர்த்தம் வலியை ஏற்படுத்திய 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
இலங்கையில்(sri lanka) மட்டும் 35 ஆயிரம் பேரின் உயிர்களை காவு வாங்கி அடங்கியது கடல் அன்னை.
இவ்வாறு ஆழிப்பேரலையில் தமிழர் தாயகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவே இடம்பிடித்தது. தமது உறவுகளை இழந்தவர்கள் 20 ஆண்டுகள் கடந்தும் இன்று அவர்களை உணர்வுபூர்வமாக கதறியழுது நினைவேந்தினர்.
அது தொடர்பான காணொளியே இதுவாகும்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி