ஜா-எல பகுதியில் முதியோர் இல்லம் மீது துப்பாக்கிச் சூடு: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

Sri Lanka Police Colombo Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Mar 07, 2026 04:54 AM GMT
🛑 புதிய இணைப்பு 

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த பட்டுவத்தை சாமர (Batuwatte Chamara) என அறியப்படும் நபரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்கு முன்னர் அருகில் உள்ள மேலும் இரண்டு வீடுகளின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 1:25 மணியளவில், ஜா-எல காவல் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய, புனித அன்னாள் வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த எண்ணெய் விலை!

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த எண்ணெய் விலை!

பராமரிப்பு நிலையம்

மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் பட்டுவத்தை சாமரவின் மனைவி சதுரிகா வீரசூரிய வசித்து வந்த வீட்டை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த வீட்டின் மீதும், அருகில் உள்ள இரு வீடுகளின் மீதும் சுமார் 23 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜா-எல பகுதியில் முதியோர் இல்லம் மீது துப்பாக்கிச் சூடு: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை | Ja Ela Shooting Batuwatte Chamara House Attack

தற்போது இந்த வீடு முதியோர் பராமரிப்பு நிலையமாக (Elderly care home) பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பட்டுவத்தை சாமரவின் மனைவி தற்போது துபாயில் வசித்து வருவதால் இந்த வீடு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு மாதந்தோறும் 125,000 ரூபாய் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவம் நடந்த போது வீட்டிற்குள் ஒன்பது முதியவர்களும் நான்கு பராமரிப்பாளர்களும் இருந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த வீட்டின் மீது கடந்த 2025 டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 24 ஆகிய திகதிகளிலும் இது போன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்

வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்

உயிர் பெற்ற கமேனியின் சமூக ஊடக கணக்கு! இஸ்ரேலுக்கு வெளியான எச்சரிக்கையால் பரபரப்பு

உயிர் பெற்ற கமேனியின் சமூக ஊடக கணக்கு! இஸ்ரேலுக்கு வெளியான எச்சரிக்கையால் பரபரப்பு

🛑முதலாம் இணைப்பு 

ஜா-எல பகுதியில் துப்பாக்கிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (07) காலை ஜா-எல, புனித அன்னாள் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்டுள்ளது.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த பட்டுவத்தை சாமர (Batuwatte Chamara) என அறியப்படும் நபரின் மனைவியின் வீட்டின் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வெடித்து சிதறிய ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

வெடித்து சிதறிய ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

மேலதிக விசாரணை

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜா-எல பகுதியில் முதியோர் இல்லம் மீது துப்பாக்கிச் சூடு: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை | Ja Ela Shooting Batuwatte Chamara House Attack

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல்

படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல்

படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026