வெடித்து சிதறிய ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
Iran
Middle East
Iran-Israel War
By Dhilak
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது சனிக்கிழமை அதிகாலை வான்வழி தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தீப்பற்றியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த தீ தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, இஸ்ரேல் இராணுவம் தெஹ்ரான் மீது புதிய தாக்குதல்களின் அலை ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தது.
JUST IN: 🇮🇷 Iran's Mehrabad International Airport hit by massive US-Israeli airstrikes.#IranIsraelUSWar #Iran
— Aziz Hashmi (@Abdulaziz091999) March 7, 2026
#IranWar2026 pic.twitter.com/9F8h2VLpvq
இந்நிலையில், ஈரான் பதிலடி நடவடிக்கையாக டெல் அவிவ் நகரை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 18 மணி நேரம் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்