ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்!

United Nations Iran Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 07, 2026 12:00 AM GMT
Report

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் ஐரோப்பிய நாடுகள் இணைந்தால், அவையும் ஈரானின் பதிலடி தாக்குதல்களுக்கு இலக்குகளாக மாறும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த் ரவாஞ்சி எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் ஊடகமொன்று அளித்த ஆங்கில பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக ஏதேனும் நாடுகள் தாக்குதல் நடத்தினால், அவை ஈரானின் பதிலடி நடவடிக்கைகளுக்கு உரிய இலக்குகளாக மாறும் என்று அவர் கூறியுள்ளார்.

உயிர் பெற்ற கமேனியின் சமூக ஊடக கணக்கு! இஸ்ரேலுக்கு வெளியான எச்சரிக்கையால் பரபரப்பு

உயிர் பெற்ற கமேனியின் சமூக ஊடக கணக்கு! இஸ்ரேலுக்கு வெளியான எச்சரிக்கையால் பரபரப்பு


மோதலுக்கு முன்னரே எச்சரிக்கை 

அமெரிக்காவுக்கு சில ஐரோப்பிய நாடுகள் லாஜிஸ்டிக் ஆதரவு வழங்கி வருவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தக்த்-ரவாஞ்சி, “ஈரானுக்கு எதிரான இந்த தாக்குதல் போரில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்கனவே எச்சரிக்கை வழங்கியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்! | European Countries Will Be Targets Iran Warns

Image Credit: Reuters

மேலும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் குறித்து பேசும்போது, கடந்த வாரம் இந்த மோதல் தொடங்குவதற்கு முன்பே அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை வழங்கியதாகவும், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியால் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் ஈரானின் தாக்குதலுக்கான இலக்குகளாக மாறியதாக மஜித் தக்த் ரவாஞ்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா திடீரென தூதரக பேச்சுவார்த்தைகளை கைவிட்டதாகவும், தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு ஈரான் நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கமேனியின் மரணத்திற்கு பகிரங்கமாக இரங்கல்! ஈரான் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட புடின்

கமேனியின் மரணத்திற்கு பகிரங்கமாக இரங்கல்! ஈரான் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட புடின்

அமெரிக்க இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரான்! பின்னணியில் ரஷ்யா

அமெரிக்க இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரான்! பின்னணியில் ரஷ்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்