திருப்பிவிடப்பட்ட விமானங்களில் 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

CID - Sri Lanka Police Bandaranaike International Airport Sri Lankan Peoples Mattala International Airport
By Dhilak May 22, 2026 06:21 AM GMT
Report

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலக உறுப்பினர்கள் இன்று காலை (22) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில், குறித்த விமானங்களில் சிலவற்றில் இந்த நபர்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

முக்கிய குற்றவாளிகள்

இந்த பாதாள உலக உறுப்பினர்களில் “மகாவத்த சாமர” மற்றும் “குடு துமிந்த” ஆகியோரும் அடங்குவதாக கூறப்படுகிறது.

திருப்பிவிடப்பட்ட விமானங்களில் 21 பாதாள உலக உறுப்பினர்கள்! | 21 Underworld Members Deported From Dubai

இதன்படி, மகாவத்த சாமர மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், மற்ற சந்தேக நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கேகாலையில் திடீரென மூடப்பட்ட பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு

கேகாலையில் திடீரென மூடப்பட்ட பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு

சீரற்ற வானிலை - வௌ்ளத்தில் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலை

சீரற்ற வானிலை - வௌ்ளத்தில் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015