வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறையினர்: எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கை

Sri Lanka Police Christmas Sinhala and Tamil New Year
By Kathirpriya Dec 26, 2023 10:24 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களையும், மேலும் பல குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா காவல்துறையினரால் புதிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாகன சாரதிகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு காவல்துறயினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்கவுள்ளதாவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

கண்டியில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்: ஒருவர் கைது


24 மணி நேர சிறப்பு நடவடிக்கை

ஆண்டிறுதியை அண்மித்துள்ள வேளையில் பண்டிகைகள், கேளிக்கைகள் என மக்கள் ஈடுபடும் வேளையில் மது பாவனை அதிகரிக்க வாய்ப்புள்ளதனால் அதன் கூட்டாக ஏனைய குற்றங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Traffic police of Srilanka

அதனால், பண்டிகைக் காலங்களில் அதிக கொண்டாட்டங்களை முன்னிட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை கைது செய்ய 24 மணி நேர சிறப்பு நடவடிக்கையை சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுமக்களுக்கு காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை

சாலைப் பாதுகாப்பு

இந்த முயற்சி சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Police Checking

சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகை

சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை : மூன்று இடங்கள் காவல்துறையினரால் முற்றுகை

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025