கணவன் மற்றும் பிள்ளையுடன் சென்ற இளந்தாய்க்கு நேர்ந்த பரிதாபம்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Aug 24, 2024 11:46 PM GMT
Report

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளும் ஜீப் வண்டியும் மோதிய விபத்தில் இளந்தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை (Kalutara) - ஹொரண பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு மாறும் சந்திக்கு அருகில் நேற்றையதினம் (24) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரணை, வடக்கு உடுவையில் வசித்து வந்த கே. ஜி. கிஹிம்ஹானி என்ற 26 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் ஆவார்.

மற்றுமொரு தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு: வலியுறுத்தும் சஜித்

மற்றுமொரு தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு: வலியுறுத்தும் சஜித்


விபத்து சம்பவம்

உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் மூன்று வயது மகளுடன் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

கணவன் மற்றும் பிள்ளையுடன் சென்ற இளந்தாய்க்கு நேர்ந்த பரிதாபம் | 26 Year Old Mother Died In The Accident

ஹொரணை, வடக்கு உடுவ பகுதியில் இருந்து இரத்தினபுரி வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு முன்பாக வீதியின் மத்திய கோட்டில் நிறுத்தி வலப்புறம் திரும்ப தயாராக உள்ளது.

இதன் போது, ​​ஹொரணையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பொருட்களை விநியோகிக்கச் சென்ற பொலேரோ ஜீப் ஸ்கூட்டரின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை

விபத்தில் மனைவி உயிரிழந்துள்ளதுடன், தந்தையும் மகளும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கணவன் மற்றும் பிள்ளையுடன் சென்ற இளந்தாய்க்கு நேர்ந்த பரிதாபம் | 26 Year Old Mother Died In The Accident

இந்த நிலையில், விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026