பிரதான வீதிகளில் விஸ்தரிக்க வேண்டிய நிலையில் 263 பாலங்கள் - வீதி அபிவிருத்தி அதிகார சபை
Sri Lanka
By Beulah
அண்மையில் பொலன்னறுவை மன்னம்பிட்டி பகுதியில் பேருந்தொன்று ஆற்றுக்குள் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்ததுடன் 40 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையானது நாட்டிலுள்ள பிரான வீதிகளில் விஸ்தரிக்க வேண்டிய 263 பாலங்களை அடையாளம் கண்டுள்ளது.
நிதி அமைச்சிடம் கோரிக்கை
மேலும், சேதமடைந்த நிலையில் காணப்படும் 135 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை புணரமைக்க 12.3 மில்லியன் ரூபா தேவைப்படுமெனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, புணரமைக்க வேண்டிய பாலங்களுக்கான நிதியினை விரைவாக தந்து உதவுமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்