யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளைஞன் பலி
Jaffna
Accident
By Kajinthan
யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதது.

இதன்போது அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அதி தீவிர சீக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 32 நிமிடங்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி