மட்டக்களப்பில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி: இருவர் கைது

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi May 14, 2024 03:19 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - வெல்லாவெளி பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை தகாத முறைக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெசாக் கூடு தயாரிக்க சென்ற சிறுவனிடம் தேரரின் அநாகரிக செயல்

வெசாக் கூடு தயாரிக்க சென்ற சிறுவனிடம் தேரரின் அநாகரிக செயல்

காவல் நிலையத்தில் முறைப்பாடு

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 7 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து தனிமையில் திரும்பிக் கொண்டிருந்த வேளை, சிறுமியை இரு இளைஞர்கள் கடத்திச் சென்று தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி: இருவர் கைது | 2Youths Arrested Abuse 15 Years Girl In Batticaloa

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து> காவல் நிலையத்தில் நேற்று (13) முறையிடப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை...! பொதுமக்கள் கடும் விசனம்

யாழ். மாநகர சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை...! பொதுமக்கள் கடும் விசனம்


நீதிமன்றத்தில் முன்னிலை

இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி: இருவர் கைது | 2Youths Arrested Abuse 15 Years Girl In Batticaloa

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் காரில் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள்: சந்தேக நபர் கைது

மட்டக்களப்பில் காரில் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள்: சந்தேக நபர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025