தனிமைப்படுத்தப்படும் இடங்கள் தொடர்பில் இன்று வெளியான செய்தி
isolated
sri lanka
people
shavendra silva
By Shalini
இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதன்படி,
கம்பஹா மாவட்டம் - திவுலப்பிட்டி பொலிஸ் பிரிவு
பலுகஹவெல
காலி மாவட்டம் - அஹங்கம பொலிஸ் பிரிவு
கரதுங்கொட
கொவியபாண
கஹவன்னகம
தொம்மங்கொட
ஹபராதுவ பொலிஸ் பிரிவு
லனுமோதர
பொனவிஸ்டா
கடுகுருந்த
இரத்தினபுரி மாவட்டம் - பெல்மடுல்ல பொலிஸ் பிரிவு
தெனவக பாதகட
டிப்பிடிகல
குருவிட்ட பொலிஸ் பிரிவு
தெல்கமுவ
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்