எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி 3 ஆண்டுகள்: போராட்டத்தில் கடற்றொழிலாளர்கள்
Port of Colombo
Sri Lanka
Fire
Sri Lanka Fisherman
By Laksi
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் கப்பல் மூழ்கியதன் காரணமாக இலங்கையின் மேற்கு கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபட்டது.
இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணி
இதேவேளை, ஹந்தல மற்றும் பமுனுகம பிரதேசத்தில் உள்ள 9 கடற்றொழிலாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இன்று (21) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இவர்கள் வத்தளை (Wattala)- அலகந்த நகருக்கு ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்