குழு மோதலில் குடும்பஸ்தர் கொலை: தெமோதரயில் பயங்கரம்

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi May 21, 2024 02:21 PM GMT
Report

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது எல்ல (Ella) காவல்துறை பிரிவிற்குட்பட்ட தெமோதர - நெதர்வில் பகுதியில் நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த யுவதி: இரு இளைஞர்கள் கைது

மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த யுவதி: இரு இளைஞர்கள் கைது

காவல்துறையினரின் விசாரணை

இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த வாக்குவாதம் நேற்று இரவு மோதலாக மாறியது என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழு மோதலில் குடும்பஸ்தர் கொலை: தெமோதரயில் பயங்கரம் | Family Member Was Killed Clash Between Two Groups

அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இருவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு - கல்கிஸ்ஸையில் கரை ஒதுங்கிய அரிய வகை மீனினம்

கொழும்பு - கல்கிஸ்ஸையில் கரை ஒதுங்கிய அரிய வகை மீனினம்

பிரேத பரிசோதனை

உயிரிழந்தவரின் சடலம் தெமோதர கிராமிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குழு மோதலில் குடும்பஸ்தர் கொலை: தெமோதரயில் பயங்கரம் | Family Member Was Killed Clash Between Two Groups

நீதிவான் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்குச் சடலம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

யாழிலிருந்து வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து..! ஆறு பேர் படுகாயம்

யாழிலிருந்து வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து..! ஆறு பேர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015