புகழும் சொத்துக்களும் வந்து குவியப் போகும் 4 ராசிக்காரர்கள்
ஜோதிட சாஸ்திரத்தில், சூரியன் நவகிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். ஜோதிடத்தில் சூரியன் தொழில், ஆன்மா, ஆற்றல், மரியாதை மற்றும் தலைமைத்துவ திறன்களைக் குறிக்கிறது.
ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயர்கிறார்.
இந்நிலையில், ஜூலை 16, 2025 அன்று, சூரிய பகவான் 17:17 மணிக்கு கடக ராசிக்கு இடம்பெயரப் போகிறார்.
அந்தவகையில், சூரியன் கடக ராசியில் நுழைவதால், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
சூரியன் ரிஷப ராசியின் நான்காவது வீட்டின் அதிபதி, இப்போது உங்கள் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டத்தை அளிக்கப்போகிறது.
இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிறைய சம்பாதிக்கலாம், மேலும் அவர்களின் நீண்டகால நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம். அவர்கள் முதலீடுகளைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதிலிருந்து பலன்களைப் பெற இதுவே சிறந்த காலம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக மாறலாம்.அவர்களின் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தரும், மேலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் சிறப்பான நன்மைகளை அடையலாம். அவர்களின் உடல்நலம் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் பன்னிரண்டாம் இடத்தின் அதிபதியாக சூரியன் இருக்கிறார், இப்போது அது கன்னி ராசியின் லாப வீட்டில் சஞ்சரிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் அனுபவித்து வந்த சிக்கல்கள் குறையும்.
மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழ சூரிய பகவான் உதவுவார். இதுவரை செய்ய முடியாது என்று சாதித்த பல விஷயங்களை மே மாதத்திற்குள் அவர்களால் சாதிக்க முடியும்.
அவர்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் பெரிய சாதனைகளைப் செய்ய முடியும். உங்கள் வேலையில் ஸ்திரத்தன்மையை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
சூரியன் கடக ராசிக்குள் நுழைவதால், மேஷ ராசிக்காரர்களின் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
உங்கள் சேமிப்பை சரியான முறையில் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்த ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மன ஆரோக்கியம் மேலோங்குவதால், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
கும்பம்
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் கும்ப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம். இந்த கிரக பெயர்ச்சியால் அவர்கள் பல்வேறு வழிகளில் லாபங்களை எதிர்பார்க்கலாம்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆறுதல் மற்றும் வசதிகள் அதிகரிக்கும். வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வேலையில் இருப்பவர்கள் பெரிய பதவி உயர்வுகளைப் பெறலாம் மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றி கிடைக்கும், மேலும் பல ஒப்பந்தங்கள் மூலம் பண லாபத்தைப் பெறலாம்.
அவர்களின் முதலீடுகள் எதிர்பாராத லாபத்தைத் தரும், மேலும் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
