பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் : அடித்த பெரிய அதிஷ்டம்
Astrology
By Shalini Balachandran
நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் என்பதுடன் புதன் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
இந்தநிலையில், புதன் பகவான் மார்ச் 15, 2025 அன்று காலை 11:54 மணிக்கு மீன ராசியில் உக்ரமாக மாறியிருக்கிறார்.
இது மீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நிலை என்று கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகின்றனர்.
01. மேஷம்
- நிதி நிலைமை மேம்படும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
- வியாபாரத்துக்குத் தேவையான முதலீடுகளை செய்ய வாய்ப்பு அமையும்.
- புதிய வருமான ஆதாரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- உங்கள் தொழிலில் தடைகளை சமாளிப்பீர்கள்.
- இந்த மாதத்தில் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.
02. மிதுனம்
- வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
- வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
- பூர்வீகச் சொத்துக்கள் மூலம் பணம் வரும்.
- தொழில் செய்பவர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்.
- இறைநம்பிக்கை அதிகரிக்கும்.
- ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- இந்த மாதம் தொழில் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
- மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
03. சிம்மம்
- தொழில் மற்றும் வியாபாரத்தில் பிரச்னைகள் தீரும்.
- சொத்து தொடர்பான தகராறுகளில் இருந்து விடுபடுவீர்கள்.
- நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிலம் அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கூடும்.
- கூட்டுத் தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.
- பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள்.
- பண ஆதாயங்களில் இருந்து மீள்வீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்