கனடாவில் 30,000 பேரை வெளியேற உத்தரவு

Justin Trudeau Canada Wildfire
By Sumithiran Aug 20, 2023 11:17 PM GMT
Report

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதால் 30,000 குடும்பங்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த காட்டுத் தீ காரணமாக வெள்ளிக்கிழமை 15,000 பேரை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் வேகமாக பரவும் காட்டுத் தீயை அடுத்து மொத்தமாக 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களும் தடை

கனடாவில் 30,000 பேரை வெளியேற உத்தரவு | 30000 Evacuated In Canada

இதேவேளை அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களும் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு தடை செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் வெளியிட்ட தகவல்

கனடாவில் 30,000 பேரை வெளியேற உத்தரவு | 30000 Evacuated In Canada

இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், 'கூட்டாட்சி உதவிக்கான பிரிட்டிஷ் கொலம்பியாவின் கோரிக்கையைப் பெற்று, அதற்கு அனுமதி அளித்துள்ளோம்.

நாங்கள் கனேடிய ஆயுதப்படைகளின் பிற தளபாடப் பணிகளுக்கு உதவ ஆதாரங்களை வழங்குதல், வெளியேற்றங்கள் ஆகியவற்றை வரிசைப்படுத்துகிறோம். தேவையான ஆதரவுடன் நாங்கள் தொடர்ந்து இங்கு இருப்போம்' என தெரிவித்துள்ளார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி