கடந்த 24 மணிநேரத்தில் 3,009 பேர் கைது
arrest
police
people
By Shalini
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 645 உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
ஏனையோர் சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாகவும், நேற்றைய தினமே அதி கூடிய எண்ணிக்கையிலானோர் கைதானதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி